1. 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்று பாடியவர்
2. 'நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி'
எனும் பாடலைப் பாடிய சித்தர் யார்?
3. சித்தர்களில் ஆதி சித்தர் யார்?
4. எழுதப்படாத பாடல்__________ எனப்படுகிறது
5. குறவஞ்சி என்பது
6. தமிழ்விடு தூது நூலின் பாட்டுடைத் தலைவன்
7. வீரமாமுனிவர் இயற்றிய நூல்
8. 'மடலேறுதல்' என்னும் துறையைப் பயன்படுத்திய ஆழ்வார் யார்?
9. தேம்பாவணியின் பாட்டுடைத் தலைவன்
10. அகநானூறு பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் எது சரியானது?
1. அகநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
2. இந்நூலினை நெடுந்தொகை என்றும் அழைப்பர்.
3. இது பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று.
4. புலவர் பலரால் பாடப்பட்ட நானூறு பாடல்களைக் கொண்டது.